நெஞ்சுவலி நாடகம் நடத்திய சொப்னா சுரேஷ்? மீண்டும் சிறையில் அடைப்பு

0 2352
நெஞ்சு வலிப்பதாக கூறி இரண்டு முறை மருத்துமனையில் சேர்க்கப்பட்ட சொப்னா சுரேஷ், இப்போது வலி இல்லை என்று கூறியதால் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.

நெஞ்சு வலிப்பதாக கூறி இரண்டு முறை மருத்துமனையில் சேர்க்கப்பட்ட சொப்னா சுரேஷ், இப்போது வலி இல்லை என்று கூறியதால் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.

தங்க கடத்தல் குற்றவாளிகள் 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்தது. அப்போது  மீண்டும் நெஞ்சு வலிப்பதாக சொப்னா கூறியதால்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனவே நீதிமன்ற உத்தரவின்படி அவர் நேற்று ஆஜர்படுத்தப்படவில்லை.

பின்னர் அவருக்கு ஆஞ்சியோகிராம் எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் நெஞ்சுவலி போய்விட்டதாக சொப்னா கூறியதால் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments