அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

0 1024
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கையில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 128 வகையான இளநிலைப் பட்டப்படிப்புக்கு 87 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்காக இணையவழியில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து, ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனர்.

கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்ததால், நடப்புக் கல்வி ஆண்டுக்கு 20 விழுக்காடு கூடுதல் இடங்களுக்கு அரசு அனுமதி வழங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments