லே-மணாலி நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கப் பாதை - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

0 5466

இமாச்சலப் பிரதேசத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையை இம்மாத இறுதியில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லே-மணாலி நெடுஞ்சாலையில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதை மூலம் லே -மணாலி இடையே பயண நேரம் 4 மணி நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு இச்சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் பணிகள் நிறைவடைந்து திறந்து வைக்கப்பட உள்ளது. 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த பாதை அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments