பாகிஸ்தானின் சட்டவிரோத வரைபடத்திற்கு கண்டனம் - ஷாங்காய் உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு

0 8341
சட்டவிரோதமான பாகிஸ்தானின் வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷாங்காய் உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இருந்து, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெளிநடப்பு செய்தார்.

சட்டவிரோதமான பாகிஸ்தானின் வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷாங்காய் உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இருந்து, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெளிநடப்பு செய்தார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கூட்டத்தின் போது, பாகிஸ்தானின் பிரதிநிதியின் அலுவலகத்தில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய பாகிஸ்தான் வரைபடம் இடம் பெற்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரைபடத்தை அகற்றக் கோரிய இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்ததால், கூட்டத்திற்கான விதிமுறைகளை மீறுவதாக கண்டனம் தெரிவித்து அஜித் தோவல் வெளிநடப்பு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments