ஓராண்டு எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

0 1554
ஓராண்டு எம்.பி.க்களின் ஊதியத்தில் 30% குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30 சதவீதத்தை ஒரு வருடத்திற்கு குறைக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட்ட செலவினங்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அவசர சட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அதற்கு மாற்றாக தற்போது சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments