சுவாச கருவிகளின் உதவி இன்றி, சுலபமாக சுவாசித்து வரும் நவல்னி

0 1244
மருத்துவமனையில், குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் வெளியீடு

விஷம் கலக்கப்பட்ட தேநீரை அருந்தியதால் உயிருக்கு போராடி வந்த ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny), சுவாச கருவிகளின் உதவி இன்றி, தன்னால் சுலபமாக சுவாசிக்க முடிவதாக தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சிகிச்சை பெற்று வரும் அவர், குடும்ப உறுப்பினர்கள் புடை சூழ, மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை Instagram-இல் வெளியிட்டுள்ளார். அவர் விரைவில் ரஷ்யா திரும்ப உள்ளதாக செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments