குற்றவாளிகளைத் தேடி போலீஸார் எங்கும் அலையவேண்டாம், கமலாலயம் சென்றால் போதும்... சுதா ராமகிருஷ்ணன்

0 5687
குற்றவாளிகளைத் தேடி போலீஸார் எங்கும் அலையவேண்டாம், கமலாலயம் சென்றால் போதும்... சுதா ராமகிருஷ்ணன்

குற்றவாளிகளைத் தேடி போலீஸார் எங்கும் அலையவேண்டாம், கமலாலயம் சென்றால் போதும் என்றும் புழல் சிறையே கமலாலயத்தில் இயங்குவதாகவும், தமிழக பி.ஜே.பியினரிடமிருந்து பெண்களைக் காப்பதுதான் முதல் கடமை என்றும் மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் நிறுவன தின நிகழ்வில் பங்கேற்றவர், வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments