நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயா பச்சனுக்கு கங்கனா கேள்வி

0 5973
தங்களுக்கும் கருணை காட்டுங்கள்-ஜெயா பச்சனுக்கு நடிகை கங்கனா கோரிக்கை

எனது இடத்தில் உங்கள் மகள் ஸ்வேதா பச்சன் இருந்திருந்தால் இதே போல் பேசுவீர்களா என ஜெயா பச்சனுக்கு நடிகை கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் போதை பொருள் பழக்கம் இருப்பதாக மாநிலங்களவையில் ரவி கிஷன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த ஜெயா பச்சன், மொத்த திரைத்துறையினர் நற்பெயரும் களங்கப்படுத்தப் பட்டிருப்பதாக கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் மகள் ஸ்வேதா இளம்வயதில் தாக்குதலுக்கு உள்ளாகி, போதை பழக்கத்துக்கு அடிமையாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டிருந்தாலும், அல்லது தங்கள் மகன் அபிஷேக் பச்சன், தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு ஒரு நாள் தூக்கில் தொங்குவதை கண்டாலும், இதே வார்த்தைகளை தான் பேசுவீர்களா என கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments