கொரோனா தொற்றில் இருந்து 77.65 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் -சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன்

0 912
நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 77.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 77.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலவரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், கொரோனா இறப்பு விகிதமும் 1.67 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றார். உலகிலேயே குறைந்த விகிதங்களில் ஒன்றாக, இந்தியாவில் 10 லட்சம் பேரில் 3,320 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படுவதாகவும், 55 பேர் மட்டுமே உயிரிழப்பதாகவும் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments