சீனாவில் 3 கொரோனா மருந்துகள் நவம்பரில் பயன்பாட்டுக்கு தயாராக வாய்ப்பு - சீனா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்

0 2218
சீனாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் நவம்பர் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தயாராக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் நவம்பர் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தயாராக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் 4 மருந்துகள், ஆய்வுக்கூட பரிசோதனையில் உள்ளன. இதுகுறித்து கூறிய சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி கியுசென் வூ, 4 மருந்துகளில் 3 மருந்துகளின் சோதனைகளும் சுமூகமாக சென்று கொண்டிருப்பதாகவும், நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தயாராக வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

3 மருந்துகளில் ஒரு மருந்தை கடந்த ஏப்ரல் மாதம் தாம் எடுத்து கொண்டதாகவும், தனக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments