"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
வீரபாண்டியபுரம், விளாத்திகுளத்தில் தொழில்பூங்கா அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எம்சி சம்பத்
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரம் மற்றும் விளாத்திகுளத்தில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்விநேரத்தில் இதுகுறித்து ஒட்டபிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க வீரபாண்டியபுரம் மற்றும் விளாத்திகுளத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
Comments