கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீ பரவல் தொடர்பாக அதிகாரிகளுடன் அதிபர் ட்ரம்ப் ஆலோசனை

0 876
கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீ தொடர்பாக அதிகாரிகளுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீ தொடர்பாக அதிகாரிகளுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினர்.

மெக்லெல்லனில் நடந்த கூட்டத்தில் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காட்டுத தீயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியா, ஒரேகான் ஆகிய 2 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியுதவியை கூட்டத்தில் அறிவித்த அதிபர் ட்ரம்ப், காலநிலை மாற்றம் நீண்ட கால பிரச்சினை என்று கூறினார்.

மேலும், மேற்கு மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய காவல்படையைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பதக்கங்களை வழங்கினார்.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments