தேசிய கல்வி கொள்கையால் இருமொழி கொள்கைக்கு ஆபத்து - மு.க.ஸ்டாலின்

0 1145
தேசிய கல்வி கொள்கையால் அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், ஆதலால் அனைவரும் ஒன்றிணைந்து அதை எதிர்க்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய கல்வி கொள்கையால் அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், ஆதலால் அனைவரும் ஒன்றிணைந்து அதை எதிர்க்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய அவர், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைக்கு தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமில்லாமல் மாநில சுயாட்சியை வலியுறுத்தியும் தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் கொண்டு வந்தும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் அண்ணா என்றார்.

அண்ணா வகுத்து தந்த இரு மொழிக் கொள்கைக்கு, ஆபத்து உருவாகி உள்ளதாகவும், அதை எதிர்க்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments