புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை என வெளியான தகவலுக்கு ராகுல் கண்டனம்

0 1459
ஊரடங்கின் போது சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வழியில் உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை என வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேருக்கு வேலை போனது போன்ற விவரங்கள் மத்திய அரசுக்கு தெரியாமல் போனது ஏன் என அவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். அவர்கள் இறந்து போனது உலகிற்கே தெரியும் போது மத்திய அரசுக்கு தெரியாமல் போனது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments