நிதி முறைகேடு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை கஸ்டடியில் இருக்கும் தீபக் கொச்சாருக்கு கொரோனா

0 1592
நிதி முறைகேடு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை கஸ்டடியில் இருக்கும் தீபக் கொச்சாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிதி முறைகேடு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை கஸ்டடியில் இருக்கும் தீபக் கொச்சாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவரான சந்தா கொச்சாரின் கணவரான இவரது நிறுவனத்தில் வீடியோகான் உள்ளிட்ட நிறுவனங்கள் 389 கோடி ரூபாயை முறைகேடாக முதலீடு செய்த வழக்கில் கடந்த 7 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

தீபக் கொச்சாருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவரை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள், தீபக் கொச்சாரின் வழக்கறிஞர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments