ஹாங்காங் கடல்பகுதிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய அரியவகை டால்பின்கள்
ஹாங்காங் கடல்பகுதிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரியவகை ஹம்பேக் டால்பின் மீன்கள் திரும்பியுள்ளன.
முன்பு அடிக்கடி தென்படும் வெள்ளை நிறத்திலான ஹம்பேக் இன டால்பின்கள் படகுகள், கப்பல்கள் போக்குவரத்து அதிகரித்தன் காரணமாக வேறு பகுதிக்கு சென்றன.
தற்போது கொரோனா பயணக் கட்டுபாடுகளால் அந்த போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கடல் அமைதியாக இருப்பதால் அவை மீண்டும் திரும்பியுள்ளன.
இதையடுத்து தண்ணீருக்கு அடியில் டால்பின்கள் எழுப்பும் சத்தம் குறித்து ஆராய்ச்சி நடத்த மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Comments