நீட் தேவையில்லை என்ற கோரிக்கையில் விரைவில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் ஜெயக்குமார்

0 1721

நீட் தேவையில்லை என்ற தங்களுடைய கோரிக்கைகளுக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் அரசின் நிலைப்பாடு என கூறிய அவர், மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வரவில்லை என்றால் மாணவர்களின் மரணம் நிகழ்ந்து இருக்காது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments