பதிவு செய்தவர்களில் 85-90 சதவீத மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர் -ரமேஷ் பொக்ரியால்

0 2076
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக நடந்த நீட் தேர்வில், பதிவு செய்தவர்களில், 85 முதல் 90 சதவிகித மாணவர்கள் பங்கேற்றதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதை தேசிய தேர்வு முகமை தம்மிடம் தெரிவித்த தாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனிடையே நீட் தேர்வில் இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது என பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments