விண்ணில் ஏவப்பட்ட SpaceX பால்கன் 9 ராக்கெட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சி

0 3353
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் விண்வெளிக்குச் செலுத்தப்பட்டபோது ராக்கெட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் விண்வெளிக்குச் செலுத்தப்பட்டபோது ராக்கெட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் கேப் கேனவரல் என்னுமிடத்தில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து ஆகஸ்டு 30ஆம் நாள் பால்கன் 9 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

மணிக்கு மூவாயிரத்து 700 மைல் வேகத்தில் ராக்கெட் புறப்பட்டுச் சென்றபோது அதன் வெளிப்புறம் பொருத்தியிருந்த கேமரா, அந்தக் காட்சியைப் படம்பிடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments