மருத்துவ பரிசோதனைகளுக்காக காங். தலைவர் சோனியா காந்தி அமெரிக்கா பயணம்

0 2241
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் அங்கு 2 வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார்.

சோனியா காந்தியின் இந்த பயணத்தில் அவருடன் மகன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். அடுத்த வாரம் இறுதிக்குள் ராகுல் நாடு திரும்பிய பின்னர், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments