மும்பை, கோவாவில் 7 இடங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை

0 961
சுஷாந்த் மரண விவகாரத்தை ஒட்டி எழுந்த போதை பொருள் புகார் தொடர்பாக மும்பை மற்றும் கோவாவில் 7 இடங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சுஷாந்த் மரண விவகாரத்தை ஒட்டி எழுந்த போதை பொருள் புகார் தொடர்பாக மும்பை மற்றும் கோவாவில் 7 இடங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக என்.சி.பி மும்பை அலுவலகத்தில் உயர் மட்ட கூட்டமும் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விசாரணையின் போது நடிகை ரியா சக்ரபர்த்தி, பாலிவுட் பிரபலங்கள் 80 சதவீதத்தினர் போதை பொருள் பயன்படுத்துவதாக கூறியதாகவும், அவர்களுள் முன்னணி நட்சத்திரங்கள் 25 பேரின் பட்டியலை தயார் செய்துள்ள என்.சி.பி சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments