கொலம்பியாவில் போலீசுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் 2வது நாளாக வன்முறை

0 1037
கொலம்பியாவில் போலீசுக்கு எதிராக தொடரும் போராட்டங்களில் 2வது நாளாக வன்முறை வெடித்தது.

கொலம்பியாவில் போலீசுக்கு எதிராக தொடரும் போராட்டங்களில் 2வது நாளாக வன்முறை வெடித்தது.

சட்டக்கல்லூரி மாணவரும் 2 குழந்தைகளின் தந்தையுமான ஜேவியர் ஓர்டோனெஸ், கைது நடவடிக்கையின் போது போலீசார் ஸ்டன் துப்பாக்கியால் தொடர்ந்து கரண்ட் ஷாக் கொடுத்ததில் உயிரிழந்ததார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, தலைநகர் பொகோட்டா மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இதில் கலவரம் ஏற்பட்டதில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments