வேலை இழப்பு, உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சிக்கு அரசின் கொள்கைகளே காரணம் - ராகுல் காந்தி கடும் விமர்சனம்
கோடிக்கணக்கான வேலை இழப்புக்கு மத்திய அரசின் கொள்கைகளே காரணம் என, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று, வேலைவாய்ப்புக்காக பேசுங்கள் என்ற தலைப்பில் ஆன்லைனில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கோடிக்கணக்கான வேலை இழப்புக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய இளைஞர்களின் எதிர்காலம் நசுக்கப்பட்டு விட்டதாகவும் சாடியுள்ளார்.
मोदी जी सिर्फ़ अपने चंद "मित्रों" की बात सुनते है और उनका विकास करते है।
— Rahul Gandhi (@RahulGandhi) September 10, 2020
आज देश का युवा मोदी जी से अपने हक़ का रोज़गार और उज्ज्वल भविष्य माँग रहा है पर मोदी जी चुप हैं। युवाओं की समस्याओं को अनदेखा किया जा रहा है।
#SpeakUpForJobs pic.twitter.com/rY3srei6nP
Comments