அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

0 1920
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் கூடுதல் கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் கூடுதல் கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டாரத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 3 கோடியே 92 லட்சம் மதிப்பிலான கடன்களைப்  பயனாளிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்திக்கடவு அவிநாசித் திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், இந்தப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் இந்த மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments