அரியர் தேர்ச்சி குறித்து யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

0 2198
அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு குறித்து யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு குறித்து யூசிஜி மற்றும் நீதிமன்ற  வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை விவசாய கல்லூரியில் நடைபெற்ற, விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான அலுவலர்களுக்கான, வறட்சி மற்றும் பேரிடர் மேலான்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொண்ட அமைச்சர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில் 8 மாதங்களில் தேர்தல் வரும், மக்கள் வாக்களிப்பார்கள் ஆனால் அதிமுகவிற்கு ஆதரவாக தான் தீர்ப்பு வழங்குவார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments