எலான் மஸ்கிற்கு 6 மணி நேரத்தில் 1.18 லட்சம் கோடி இழப்பு
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ஆறே மணி நேரத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
அவரது நிறுவனத்தின் வரலாற்றில் பங்குகள் மிக மோசமான சரிவை சந்தித்ததால் அவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. Bloomberg Billionaires குறியீட்டின்படி, அவர் உலகின் ஆறாவது பணக்காராக பின்னுக்கு சென்றுள்ளார்.
இந்த இழப்பிற்குப் பிறகும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ஆறு லட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
Comments