அமெரிக்க தேர்தலுக்கு 2 மாதங்கள் இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது

0 1749
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

வரும் நவம்பர் 3 ஆம் தேதி, டிரம்பின் ஆட்சி தொடர வேண்டுமா என்பதை முடிவு செய்ய அமெரிக்கர்கள் வாக்களிக்க உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலும் அதன் முடிவுகளும் சர்வதேச அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் படைத்தவை.

இந்த தேர்தலில், கொரோனா காரணமாக சாதனை அளவாக பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்த உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments