பியோங்யாங்கில் இருந்து புயல் மீட்பு பணிகளுக்கு செல்வதற்கு முன்பு பிரம்மாண்ட அணி வகுப்பு

0 1752
வட கொரியா தலைநகர் பியோங்யாங்கில் இருந்து, புயல் மீட்புப் பணிகளுக்கு செல்வதற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து பிரம்மாண்ட பேரணி நிகழ்த்தினர்.

வட கொரியா தலைநகர் பியோங்யாங்கில் இருந்து, புயல் மீட்புப் பணிகளுக்கு செல்வதற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து பிரம்மாண்ட பேரணி நிகழ்த்தினர்.

மேசாக் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த அதிபர் கிம் ஜாங் உன், கட்சி மீட்புப் பணிகளில் ஈடுபட கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு முன்பு கட்சி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், தொழிலாளர்கள் என சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்சுசன் அரண்மனையில் கூடி, பேரணியாக சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments