புதிய ஐபோன்கள் அடுத்த மாதம் அறிமுகமாக வாய்ப்பு

0 1974
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன் அடுத்தமாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன் அடுத்தமாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

5 ஜி இணைய வேகத்துடன் கூடிய ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ ஆகியவை, நான்கு மாடல்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ எல் இ டி திரை மற்றும் ஏ 14 பயோனிக் பிராசசருடன், லிடார் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

6 புள்ளி 1 இன்ச் திரையுடன் கூடிய இந்த வகை போன்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் போன்களின் விலை குறித்த விபரம் வெளியாகவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments