அரேபிய ஒட்டகத்திற்கு பிறந்த கன்று..!

0 4354
அரேபிய ஒட்டகத்திற்கு பிறந்த கன்று..!

பெரு நாட்டில் அரேபிய ஒட்டகத்திற்கு பிறந்த கன்றினை சுற்றுலா பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

அங்குள்ள இக்கா பாலைவனத்தில் பிறந்த இந்த கன்றுக்கு Juanito என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த கன்றின் தாய் ஓட்டகம் கேனரி தீவுகளில் இருந்து வந்ததாகும்.

ஓட்டக இனங்களில் அரிய வகையை சேர்ந்த இந்த கன்று இனப்பெருக்கத்திற்கு உதவும் என்று விலங்கியல் நல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments