தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னாவுக்கு நெஞ்சுவலி

0 2637
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், முன்னாள் தூதரக ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்படார்.

விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், ஸ்வப்னா சுரேஷ் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments