சாத்தான்குளம் வழக்கு : சுஷாந்த் வழக்கை ஆய்வு செய்த அதே மத்திய தடவியல் குழு ஆய்வு செய்வதாக சிபிஐ தகவல்

0 1992
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து ஆய்வு நடத்திய அதே மத்திய தடயவியல் குழுவினர் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து ஆய்வு நடத்திய அதே மத்திய தடயவியல் குழுவினர் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக  ஆய்வு செய்ய உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் நிலை அறிக்கைகள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப் பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பின்னர் வழக்கு விசாரணையை செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே, சாத்தான்குளம் காவல் நிலைய எல்லையில், காவலர்கள் குடியிருப்பில் இதே போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஹென்றி திபேன்தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப் பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments