நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் துவங்கியது

0 1040
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கில், 5 நாட்கள் விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் துவங்கியது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கில், 5 நாட்கள் விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் துவங்கியது.

சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய்  மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் வழக்கில் இன்று காணொலி வாயிலாக விசாரணை துவங்கியது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையில் காணொலி வாயிலாக பங்கேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments