தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என மத்திய அமைச்சருக்கு , அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம்

0 2215
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையில் B.Ed., படிப்பை 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பட்டப்படிப்பாக அறிமுகம் செய்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமைச்சர் அன்பழகன், கல்லூரிகளுக்கு படிப்படியாக தன்னாட்சி அதிகாரம் வழங்கும் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பட்டப்படிப்புகளில் மாநில மொழிகளை அனுமதிக்கும் தேசிய கல்விக் கொள்கையின்  அம்சம், தமிழ்நாட்டில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறையில் இருந்து வருவதாகவும் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments