கொல்கத்தாவில் மரபியல் நோயாளிகளுக்கு வீடியோ கால் மூலம் சிறப்பு மருத்துவர்கள் 40 பேர் இலவச சிகிச்சை அளிக்கின்றனர்

0 782
கொரோனா காலகட்டத்தில், நோயாளிகளுக்கு வீடியோ கால் மூலம் கொல்கத்தா சிறப்பு மருத்துவர்கள் 40 பேர் இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில், நோயாளிகளுக்கு  வீடியோ கால் மூலம் கொல்கத்தா சிறப்பு மருத்துவர்கள் 40 பேர் இலவச சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்திய மருத்துவ சங்கமும் கொல்கத்தா மாநகராட்சியும் இணைந்து கடந்த 5 ஆம் தேதி இந்த திட்டத்தை துவக்கின.

மரபணு நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு அவசர சிகிச்சை அத்தியாவசியம் என்பதாலும், அவர்களால் இந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளுக்கு வர முடியாது என்பதாலும் இதை துவக்கியதாக ஐஎம்ஏ -வின் மேற்கு வங்க பிரிவு தெரிவித்துள்ளது.

விரைவில் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments