அமெரிக்காவில் ராணுவ வீரர், கருப்பின இளைஞனை தாக்கியதால் மீண்டும் சர்ச்சை

0 1294
அமெரிக்காவில் ராணுவ வீரர், கருப்பின இளைஞனை தாக்கியதால் மீண்டும் சர்ச்சை

அமெரிக்காவில் ராணுவ வீரர் ஒருவர், கருப்பின இளைஞனை தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நியூயார்க்கின் மேற்குப் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கருப்பின இளைஞனை ராணுவ வீரர் ஒருவர் சரமாரியாகத் தாக்கி, கீழே தள்ளி அவர் மீது அமர்ந்து காவல்துறையை அழைக்குமாறு கேட்டார்.

மற்றவர்கள் விசாரித்தபோது, ராணுவத்தைப் பற்றி அந்த இளைஞன் தரக்குறைவாகப் பேசியதாக ராணுவ வீரர் குறிப்பிட்டார்.

ஆனால் கருப்பின இளைஞர் மறுக்கவே, அங்கு வந்த மேலும் சில கருப்பின இளைஞர்களும் பெண்களும், ராணுவ வீரரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் அங்கு வந்த போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments