லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறும் விவகாரத்தில் சீனா பிடிவாதம்

0 1626

எல்லைப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ளாததால், லடாக் எல்லையில் உள்ள Chushul பகுதியில் ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

படைகளை ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலைக்கு பின்வாங்க இந்தியா வலியுறுத்தி வருவதை சீனா ஏற்காததால் களத்தில் உள்ள நிலைமையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments