ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 75வது நிறைவு விழாவை குறிக்கும் வகையில் வானில் கண்கவர் ஒளி-ஒலி நிகழ்ச்சி

0 770
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 75வது நிறைவு விழாவை குறிக்கும் வகையில் வானில் கண்கவர் ஒளி-ஒலி நிகழ்ச்சி

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் இரண்டாம் உலகப்போரின் 75வது நிறைவு விழாவை குறிக்கும் வகையில் 2ஆயிரம் டிரோன்கள் உதவியுடன் வானில் கண்கவர் ஒளி-ஒலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இரவு நேரத்தில் பல்வேறு வண்ணங்களில் டிரோன்கள் மூலம் வானில் பல அற்புத காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வீரர் உருவம், 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில் பிரமாண்ட அளவில் 75 என்ற எண் மற்றும் சமாதானப் புறா ஆகிய வடிவங்கள் டிரோன்கள் மூலம் உருவாக்கப்பட்டன.

இதனை அங்கு திரண்டிருந்த மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments