வியட்நாமில் கிரேன் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து

0 1338
வியட்நாமில் கிரேன் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து

வியட்நாமில் ஆற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிர் தப்பினார்.

வின் லாங் பகுதியில் உள்ள கோ சியன் ஆற்றினை ஆழப்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக கிரேன் மூலம் மணல் அள்ளப்பட்டது. அப்போது ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக கிரேன் ஆற்றுக்குள் விழுந்தது.

கிரேன் ஓட்டுநரும், அருகில் இருந்தவர்களும் உயிர் தப்பிக்க அங்கிருந்து ஓட்டமெடுத்தனர். அடுத்த சில வினாடிகளில் ஆற்றில் கவிழ்ந்த கிரேன் முழுமையாகத் தண்ணீருக்குள் மூழ்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments