சுசாந்த் வழக்கு : எனது மகனை கைது செய்தததற்கு இந்தியாவுக்கு வாழ்த்துகள் என ரியாவின் தந்தை அறிக்கை

0 12293
இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரபடுத்தியுள்ள நிலையில், நடிகை ரியா சக்ரவர்த்தியின் தந்தை இந்திரஜித் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

இந்த வழக்கில் ரியாவின் சகோதரர் சவிக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் இந்திரஜித் வெளியிட்ட பதிவில், தனது மகனை கைது செய்தததற்காக இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிசையில் தனது மகள் ரியா அடுத்து இருப்பதை உறுதியாக கூற முடியும் எனவும் இந்திரஜித் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments