எஸ்டோனியா கார் விபத்தில் சிக்கியதால் பந்தயத்தில் இருந்து விலகிய தியரி நியூவில்
எஸ்டோனியாவில் நடந்த கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கியதால் 2வது நாள் போட்டியில் இருந்து தியரி நியூவில் வெளியேறினார்.
அந்நாட்டில் உலக சாம்பியன்ஷிப் பந்தயம் முதன்முறையாக நடைபெறுகிறது. இதில், முதல் 3 இடங்களுக்குள் வரும் நிலையில் இருந்த பெல்ஜிய வீரரான தியரி நியூவின் ஹூண்டாய் ஷெல் மோபிஸ் விபத்தில் சிக்கியது.
இதனால் பந்தயத்தில் இருந்து அவர் வெளியேறிய நிலையில், அவரின் சக ஹூண்டாய் ஓட்டுநர் ஓட் தனக் முதலிடத்திலும் கிரேக் ப்ரீன் இரண்டாவது இடத்திலும் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற செபாஸ்டியன் ஓஜியர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்
❌ @thierryneuville is out of @RallyEstonia
— dirtfishrally (@DirtFishRally) September 5, 2020
What could this mean for his #WRC title aspirations?
? @voiceofrally pic.twitter.com/U0yLfHQnKw
#RallyEstonia is out there collecting necks. Good to have @OfficialWRC back though. #WRCLive pic.twitter.com/2pvpatVDxr
— ? Brian Stovall ? (@brianstovall) September 5, 2020
Comments