ஆவணங்களின்றி மணல், கற்கள் கடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர் - வருவாய்த்துறையினர் குற்றச்சாட்டு

0 1503
ஆவணங்களின்றி மணல், கற்கள் கடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர் - வருவாய்த்துறையினர் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆவணங்களின்றி மணல், கற்கள் ஏற்றி வரும் வாகனங்களைப் பிடித்து ஒப்படைத்தால் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அலைக்கழிப்பதாக வருவாய்த்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.

சித்தம்பலம் பகுதியில் ஆவணங்களின்றி கற்கள் ஏற்றி வந்த லாரியை வருவாய் கோட்டாட்சியர் கவிதா துரத்திப் பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் லாரியின் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் தாமதம் செய்ததாகவும், சம்பந்தபட்டவர்களுக்கு போலீசார் தரப்பில் இருந்து தகவல் சென்று, அவர்கள் தங்களை அழைத்து சமாதானம் பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments