அகமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டம் தாமதமாகலாம் என தகவல்

0 1514
கொரோனா பெருந்தொற்று காரணமாக அகமதபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டம் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 கொரோனா பெருந்தொற்று காரணமாக அகமதபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டம் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு, 63 சதவிகிதம் வரையில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது நிலவும் பெருந்தொற்று சூழலால், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் டெண்டர் விடும் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி 2023ம் ஆண்டிற்குள்  பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments