மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் இலவச லட்டு பிரசாதம்

0 2091
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் மீண்டும் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகின்றன.

கடந்த நவம்பர் மாதம் முதல் லட்டு பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் கோயில் மூடப்பட்டபோது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கோயில் அண்மையில் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் பாதையும் மாற்றப்பட்டுள்ளது. 100 ரூபாய் கட்டண பக்தர்கள் தெற்கு கோபுர வாயில் வழியாகவும், இலவச தரிசன பக்தர்கள் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாகவும் அனுமதிக்கபடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments