லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் சூழலைப் பயன்படுத்த பாகிஸ்தான் திட்டம் ?

0 18646
லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் சூழலைப் பயன்படுத்த பாகிஸ்தான் திட்டம் ?

லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் விஷப் பரீட்சையில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முப்படைத் தளபதி பிபின் ராவத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இந்தியா கூட்டமைப்பு தொடர்பான உச்சி மாநாட்டில்  புதிய சவால்களை எதிர்கொள்ளுதல் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர்  சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளால் இந்தியா எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்களை விவரித்தார்.

சீனா பாகிஸ்தான் இரு தரப்பினரையும் ஒன்றாக எதிர்கொள்ளும் ஆற்றல் இந்திய ராணுவத்திற்கு இருப்பதாகவும் பிபின் ராவத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments