சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் ரயில்வே வாரியத்துக்குக் கோரிக்கை

0 2886
சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு 6 சிறப்பு ரயில்களைப் புதிதாக இயக்குவதற்கு ஒப்புதல் கோரியும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிடையே ஏற்கெனவே இயக்கப்பட்ட 7 சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க அனுமதி கோரியும் ரயில்வே வாரியத்துக்குத் தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது.

சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - கோவை சேரன் விரைவு ரயில், சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை - தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில், சென்னை -செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் ஆகியவற்றை இயக்குவதற்கு ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே ஒப்புதல் கோரியுள்ளது.

ஏற்கனவே இயக்கப்பட்ட 7 சிறப்பு ரயில்களையும் மீண்டும் இயக்கவும் ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே அனுமதி கோரியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments