நெட் பிக்ஸ் நிறுவனத்துடன் ஹாரி, மேகன் தம்பதி ஒப்பந்தம்

0 2138
நெட் பிக்ஸ் நிறுவனத்துடன் ஹாரி, மேகன் தம்பதி ஒப்பந்தம்

நெட்ஃபிக்ஸ் உடன் இணைந்து ஹாரி மற்றும் மேகன் தம்பதி பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை தயாரிக்க பல ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இருந்து விலகிய பின் மகனுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் ஹாரி தம்பதி, நெட்பிக்ஸ் உடன் இணைந்து ஆவணப்படங்கள், ஆவணத் தொடர்கள், திரைப்படங்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

வாழ்விற்கு நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments