ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிப்பு

0 3737
ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிப்பு

ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

வேணு மாதவ் டோங்கரா மற்றும் அஜோய் மிஸ்ட்ரி என்ற இரண்டு இந்தியர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்த பாகிஸ்தான் கடந்த ஜூலை மாதம் முயற்சி செய்த போது, அத்திட்டம் முறியடிக்கப்பட்டது.

இதே போன்று மீண்டும் கோபிந்த பட்நாயக், அங்காரா அப்பாஜி ஆகிய இரண்டு இந்தியர்களை தீவிரவாதிகளாக அறிவிக்குமாறு பாகிஸ்தான் கோரியது. இதுதொடர்பாக விவாதித்த ஐநா.பாதுகாப்பு கவுன்சில், ஆதாரம் எதையும் பாகிஸ்தான் சமர்ப்பிக்காததால், அந்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments