ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ரூ. 86,449 கோடி வசூல்

0 1429
ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86 ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86 ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 98 ஆயிரத்து 202 கோடி ரூபாய் ஜிஸ்டி வருவாய் கிடைத்த நிலையில் தற்போது அதை விட 12 சதவீதம் குறைந்தள்ளது.

மத்திய ஜிஎஸ்டியாக 15 ஆயிரத்து 906 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டியாக 21 ஆயிரத்து 64 கோடி ரூபாயும் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 42 ஆயிரத்து 264 கோடி ரூபாயும், கூடுதல் வரியாக 7215 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments