காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
அர்ஜென்டினாவில் ஆன்லைனில் நடைபெற்ற உலக டேங்கோ சாம்பியன்ஷிப் போட்டிகள்
அர்ஜென்டினாவின் பராம்பரியமிக்க உலக டேங்கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆன்லைனில் நடைபெற்றன.
ஆண்டுதோறும் தலைநகர் புவெனஸ் அயர்ஸின் நடைபெறும் டேங்கோ திருவிழாவின் ஒருபகுதியாக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும்.
கொரோனா அச்சுறுத்தலால் தற்போது நடன அரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைனில் போட்டிகள் நடந்தன.
மிகவும் பாரம்பரியமிக்க வரவேற்புரை பிரிவில் பிரேசிலிய-அர்ஜென்டினா ஜோடியும் மேடை பிரிவில் கொலம்பிய ஜோடியும் வெற்றி பெற்றனர்.
Comments